ஸ்ரீ வைகுண்டத்தின் நித்ய சூரிகளில் ஒருவரான
ஆடி அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.
இந்தியாவில் உள்ள இந்து கோவில்களில் உள்ள சில
ஸ்ரீ கருடாழ்வார்
, பிரபலமாக "பெரிய திருவடி" என்று அழைக்கப்படுகிறார். அவர் பல்வேறு ஸ்ரீ விஷ்ணு கோவில்களில் காணப்படுகிறார். மேலும் கருட சேவை ஒவ்வொரு கோவிலிலும் செய்யப்படும் சிறப்பான உற்சவங்களில் ஒன்றாகும்.ஸ்ரீ கருடன்
அவரின் மற்ற திரு நாமங்கள் வைனதேயன், சுபர்ணன், பக்ஷி ராஜர், முதலியன ஆகும்ஆடி அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.
இந்தியாவில் உள்ள இந்து கோவில்களில் உள்ள சில
ஸ்ரீ கருடாழ்வார் படங்கள்
மற்றும் அவரது சேவைகளை இந்த புனிதமான கருட பஞ்சமி நாளில் கண்டு அவரது அருளை பெறுங்கள்.ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்!!"